
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.
அண்டமானது உயிர்களுக்காக அவனால் அமைக்கப்பட்டது. இந்த அண்டத்தில் உயிர் மாய ஜல் வாழ்கையில் கட்டுண்டு இருக்கிறது.. இக்கடலில் இருந்து கடந்து தேரவேண்டும் என்றால் ஒரு இடம் தானுண்டு.. அது அவனின் திருவடியே தவிர வேறில்லை...
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2115-topic#ixzz2yb3a4GUg
Under Creative Commons License: Attribution
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.