திருமந்திரம் :: உபதேசம்::
திருமந்திரம் :: உபதேசம்::அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோகடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்திடம்பெற நின்றான் திருவடி தானே. அண்டமானது உயிர்களுக்காக அவனால் அமைக்கப்பட்டது. இந்த அண்டத்தில் உயிர் மாய ஜல் வாழ்கையில் கட்ட… Read more »