திருமந்திரம் :: பிராணாயாமம் ::3
திருமந்திரம் :: பிராணாயாமம் ::3புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கேபறவையை விட வேகமான குதிரையான பிராணானை சிரசை நோக்கி செலுத்தினால் கள் உண்ண வே… Read more »