ஸ்ரீராமனும் நவராத்திரியும்! Sri Ram and Navarathiri
தெய்வ அவதாரங்களும் புராணக் கதாபாத்திரங்களும் அம்பாளை வழிபட்டு நல்லருள் பெற்ற திருக்கதைகளை புராணங்கள் விளக்குகின்றன. கிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயினி தேவியை குறித்து விரதம் இருந்த தகவலையும், அரிச்சந்திரன் ஸதாட்சி எனும் அம்பிகையைக… Read more »