முத்திரை..!
முத்திரை..!முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.... 1.சின் முத்திரைஅல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்… Read more »