மாங்கல்ய தோஷம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்..
பொதுவாக நமது ஜனன காலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்ப டையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் … Read more »