ரமண மகரிஷி ஜெயந்தி
ரமண மகரிஷி ஜெயந்தி மௌனத்தாலே உபதேசம் செய்த ஞானியின் அவதார தினம் இன்று.திருவண்ணாமலையில் வாழ்ந்து அத்வைத வேதாந்த கொள்கைகளை உலகுக்கு போதித்த மகான்.1879ம் வருடம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுந்தரம் ஐயர்,அழகம்பாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் .வ… Read more »