திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள்.
திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள். சோமவார விரதம் : கார்த்திகை மாத முதல் சோமவாம் தொடங்கிச் சோமவாரம் தோறும் சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம் அது கூடாதவர் ஒரு பொழுது சாப்பிடலாம். அதுவும் கூடாதவர் ஒரு பொழ… Read more »