காலமெல்லாம் வாழ வைப்பார் கால பைரவர்!
‘‘நீங்கள் எதற்கும் கால பைரவரை தரிசியுங்கள். ஆறகலூர் சென்று வாருங்கள். தோஷங்கள் நீங்கிவிடும். அற்புதமான தலம் அது’’ என்று ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது. மனைவியோடும், குழந்தை தியானாவோடும் காரில் கிளம்பி விட்டேன். என்னவோ அன்றைக்கு பைரவரை தரிசித்தே ஆ… Read more »