திருமண தடை நீக்கும் 10 டிப்ஸ்...
1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும். 2. ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும். 3. சென்னை - திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு… Read more »