தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!
அட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சயதிருதியை என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும். இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்… Read more »