GuidePedia

0
சிவ வழிபாட்டிற்குரிய மலர்கள்


சிவ வழிபாட்டிற்குரிய மலர்கள்:



  1. கோட்டுப்பூ

  2. கொடிப்பூ

  3. நீர்ப்பூ

  4. நிலப்பூ



 
கோட்டுப்பூக்கள்:



  1. வன்னி

  2. பலா

  3. எலுமிச்சை

  4. நாரத்தை

  5. கோங்கு

  6. மந்தாரை

  7. கருஊமத்தை

  8. மாவிலங்கம்

  9. நொச்சி

  10. பன்னீர்

  11. அகில்

  12. மாதுளை

  13. அசோகம்

  14. பாதிரி

  15. வெள்ளெருக்கு

  16. இலந்தை

  17. பலாசு

  18. நுணா

  19. நறவம்

  20. புன்னை

  21. விளா

  22. மருது

  23. கொன்றை

  24. நெல்லி

  25. குரா

  26. செருத்தி

  27. பொன்னாவரை

  28. கிளுவை

  29. குருந்து

  30. வில்வம்

  31. நாவல்



 
கொடிப்பூக்கள்:



  1. நாட்டுமல்லிகை

  2. முல்லை

  3. மௌவல்

  4. வெற்றிலை

  5. தாளி

  6. கருங்காக்கொன்றை

  7. வெண்காக்கொன்றை

  8. குருக்கத்தி

  9. சாதிமல்லி

  10. கொகுடி

  11. பிச்சி



 
நீர்ப்பூக்கள்:



  1. செந்தாமரை

  2. வெண்டாமரை

  3. இதழில்லா தாமரை

  4. செங்கழுநீர்

  5. நீலோற்பவம்

  6. கருநெய்தல்

  7. செந்நெய்தல்

  8. வெண்நெய்தல்



 
நிலப்பூக்கள்:



  1. பட்டி

  2. நாயுருவி

  3. கண்ணுப்பூ

  4. பச்சை

  5. சிவந்தி

  6. தும்பை

  7. வெட்டிவேர்

  8. மரிக்கொழுந்து

  9. சிவகரந்தை

  10. விஷ்ணுகரந்தை

  11. துளசி

  12. செங்கீரை

  13. செம்பருத்தி

  14. கொக்கிறகு

  15. அனிச்சம்

  16. நந்தியாவட்டை


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2139-topic#ixzz2yZKR15Cr 
Under Creative Commons License: Attribution

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...