GuidePedia

0
எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை 

உனக்கென்ன சூரிய கிரணந்தன்னில் 
உதயமாம் சூரிவேர் காப்புக் கட்டி 
எனக்கென்ன உபசரித்து வேரை வாங்கி 
எந்திரமாய் வெள்ளி செம்பில் பொதித்து 
தனக்கென்ன எதிரி வந்து தாக்கும் போது 
தாக்குவாய் மணிகட்டிச் சிங்கம் போல் 
உனக்குமவன் தோற்றோடிப் போவான் 
உனைக் கண்டால் சர்ப்பம் போல் ஒடுங்குவானே 
மச்சமுனி - 800

சூரிய கிரகணம் அன்று கிரகணம் பிடிக்கும் போது நத்தைச்சூரி மூலிகை க்கு காப்புக் கட்டி, சாப நிவர்த்தி செய்து, பலி கொடுத்து வேரை பறித்து வெள்ளி,செம்பு இரண்டையும் சேர்த்து உருக்கி தாயத்து போல் செய்து அதனுள் நத்தைச்சூரி வேரை வைத்து மூடி வலதுகை புஜத்தில் காப்பு ரட்சையாக கட்டிக் கொள்ளவும்.

நம்மைக் காணும் எதிரிகள் அஞ்சி


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2104-topic#ixzz2yb84wPSy 
Under Creative Commons License: Attribution

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...