திருமந்திரம் :: பிராணாயாமம் ::3புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கேபறவையை விட வேகமான குதிரையான பிராணானை சிரசை நோக்கி செலுத்தினால் கள் உண்ண வே… Read more »
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு தான்.
தமிழர்களிடம் ஒரு பழ மொழி இருக்கிறது.விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு தான்.இந்த மருந்தை ஏற்கனவே வேறு முறையில் பார்த்ததே.பூமியின் மண்ணினுடைய பாலில் இருந்து எடுக்கப்பட்டு கட்டுவது இந்த கரையான் புற்று. இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டா… Read more »
தற்கொலை தவறு..!
தற்கொலை தவறு..! தற்கொலை என்பது ஒரு விபரீத செயல்.தற்கொலை செய்து கொண்ட ஜீவன்கள், சரீரமில்லாமல், பசியாலும், தாகத்தாலும், மன நிம்மதியின்றி ஒவ்வொரு வினாடியும் துடிதுடித்து துன்புருவதைபற்றி நமது புராதன நூல்கள் விவரிக்கின்றன..தற்கொலை செய்து க… Read more »
சர்வ தோஷ நிவாரண மந்திரம்..!
சர்வ தோஷ நிவாரண மந்திரம்..! ஓம் நமோ பகவதே விஷ்ணவேஸ்ரீ சாளக்ராம நிவாஸினேசர்வா பீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினேசாளக்ராமாய ஸ்வாஹா’இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவார… Read more »
தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?
தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்? தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.… Read more »
ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!!
ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!! இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படவேண்… Read more »
ஆவுடையார் கோவில்
ஆவுடையார் கோவில்49 கோடி பொன்னை தனது கருவூலத்திலிருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரை யிலுள்ள மீமிசல்; மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய ஒரு ல… Read more »
நரசிம்மர் தோன்றுதல்
நரசிம்மர் தோன்றுதல் சுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார் சங்கரர். அங்கு ஒரு நாள் ஒரு காபாலிகன் வந்தான். சங்கரர் துர்மதங்களைக் கண்டித்து அத்வைதத்தை நிலைநாட்டி, வருவதை… Read more »
சூர்ப்பனகை
சூர்ப்பனகைராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம் கூறி அவனை உசுப்பேற்றியவள். முற்பிறப்பில் இவள் ஆனந்த குருஎன்பவளுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்தகுருவிடம், சத்தியவி… Read more »
காமாட்சி அம்மன் விருத்தம், கணபதி காப்பு
காமாட்சி அம்மன் விருத்தம்கணபதி காப்புமங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்றஉமையே!சுக… Read more »
கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?
கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?சாஸ்திரங்களில் சில நேரங்களில் கண்டிப்பாக தூங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்… Read more »
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் ..
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் ..சிந்தை கலங்காதவர்கள், மனம் குழப்பமடையாதவர்கள், பாவ புண்ணியம் பற்றி சிந்திக்காதவர்களுக்கு அச்சம் என்பது அணுவளவும் இல்லை. தவறான கொள்கைகளைத் தழுவி, தீயபாதையில் செல்பவர்களே அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சியும், அஞ்ச வேண்டியதற்கு… Read more »
அதிசயங்கள் அநேகமுற்ற பழநி
அதிசயங்கள் அநேகமுற்ற பழநி அதிசயங்கள் … Read more »
பஞ்ச பட்சி சாஸ்திரம்
பஞ்ச பட்சி சாஸ்திரம்பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆய கலைகள் என போற்றப்படும் 64 -கலைகளை யும் விட மேன்மை பெற்ற கலைகளாக விளங்குவது நான்கு கலைகள் ஆகும் அதுவே சரகலை:பஞ்சபட்சி: கெவுளி சாஸ்திரம்: கொக்கோகம்: என்ற நான்கு வித சித்தர் கலைகள் ஆகும். இந்த அபூர்வ சாஸ்த்தி… Read more »
சிவபெருமான் குருவாக இருந்து வழிகாட்டிய “உத்திர ராமேசுவரம்’
சென்னை நகரில் போரூர் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறப்பான திருக்கோயில் இராம பிரான் வழிபட்ட இராமநாத ஈசுவரர் திருக்கோயில் “உத்திர ராமேசுவரம்’ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. புராண வரலாறு: இராமபிரான் சீதாபிராட்டியைத் தேடி வரும்பொழுது இலுப்பை மரங்கள் அ… Read more »
- ஆன்மீக கட்டுரைகள்
- இந்து தெய்வங்களின் வரலாறு
- ஆலயங்கள்
- நாரதர் மகிமைகள்
- பிள்ளையார்
- குரு பெயர்ச்சி பலன்கள்
- விநாயகர்
- இந்து கடவுள்களின் படங்கள்
- சிவன்
- சித்தர்கள்
- மந்திரங்கள்
- ஏழரை சனி
- நவராத்திரி
- பிரதோஷம்
- ஆஞ்சநேயர்
- குரு பெயர்ச்சி
- சனிபகவான்
- விநாயகர் சதுர்த்தி
- அகத்தியர்
- களத்திர தோஷம்
- சரஸ்வதி பூஜை
- ஜாதகம்
- நாகதோஷம்
- பெருமாள்
- முருகன்
- அறுபதாம் கல்யாணம்
- ஆடி வெள்ளி
- தத்துவங்கள்
- பக்திப் பாடல்கள்
- புரட்டாசி
- ஸ்ரீ பைரவர்
- Privacy Policy
- அட்சய திருதி
- அன்னதானம்
- உருத்திராட்சம்
- காப்பு ரட்சை
- கால பைரவர்
- காளி
- கிருபானந்த வாரியார்
- குங்குமம்
- சந்தனம்
- சிவராத்திரி
- சுக்கிர பகவான்
- தட்சிணாமூர்த்தி
- திருமண தடை
- திருமந்திரம்
- துளசி
- தோப்புக்கரணம்
- நந்தி
- பஞ்சாங்கம்
- போகர்
- மகாளய அமாவாசை
- மதுநாதீஸ்வரர்
- மாங்கல்ய தோஷம்
- முத்திரை
- மூல நட்சத்திரம்
- யோகா
- ரமண மகரிஷி
- ராகு கேது
- லக்ஷ்மி
- வள்ளலார்
- வாரியார்
- விபூதி
- வைத்தீஸ்வரன்
- ஸ்ரீராமன்