GuidePedia
Latest News

0

நன்மை செய்யும் நவக்கிரகங்கள்

நவக்கிரகம் என்றால் ஒன்பது கிரகங்கள் இணைந்ததாகும். நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் தான். 

பிரம்மனின் தலை கொய்யப்பட்டது, ராமர், லட்சுமணர் வனவாசம் சென்றது, பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் சென்றது, நளன் தன் மனைவி, மக்களை பிரிந்தது.. ராவணன் உயிர் இழந்தது.. இவை எல்லாம் நவக்கிரகங்கள் நல்ல நிலையில் இல்லாத போது நடந்தவையாகும். 

புதுமனை புகுவிழா நடத்தும் பொழுது கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை கண்டிப்பாக வைக்க வேண்டும். நவக்கிரகங்கள் துதிப் பிரியர்கள். எனவே துதித்தால் துயர் போக்குவர்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...