GuidePedia

0

சிவனும் ஜாதியும்..


சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது.எப்படி என்று கேட்கிறீர்களா? அவருடைய நாயன்மார்களில் --- திருக்குறிப்புத்தொண்டர்--வண்ணார். திருநாளைப்போவார் ------பறையனார். திருநீல கண்டர் --------------குயவனார். ஏனாதிநாயனார் -------------நாடார். திருஞான சம்பந்தர் ---------பிராமணர். திருநாவுக்கரசர் --------------வேளாளர்
கண்ணப்ப நாயனார்---------வேடர். சேரன் பெருமாள் நாயனார் -சத்திரியர். முனை அடுவார் நாயனார் --மறவர். அதிபத்த நாயனார் -------------பரதவர். காரைக்கால் அம்மையார்---செட்டியார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...